முகப்பு
செய்திகள்

சசிகுமாரின் அடுத்தப் படம் - அசுரவதம்!

இதற்கு முன்பு, 2015-ல் வெளியான பாபி சிம்ஹா நடித்த, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சசிகுமாரின் அடுத்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  

அசுரவதம் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மருதுபாண்டியன் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு, 2015-ல் வெளியான பாபி சிம்ஹா நடித்த, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொடிவீரன், நவம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.