முகப்பு
செய்திகள்

ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் ஜூலி 2

முதல்முறையாக நான் நடித்த படமொன்று 5 மொழிகளில் வெளியாகிறது. அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தமிழ் நடிகை ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஜூலி 2 படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. 

தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சாஹில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் - ஜூலி 2. இந்தப் படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் நவம்பர் 24 அன்று வெளிவரவுள்ளது.

முதல்முறையாக நான் நடித்த படமொன்று 5 மொழிகளில் வெளியாகிறது. அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன் என ராய் லட்சுமி ட்வீட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.