செய்திகள்

ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியீடு!

இன்று, நேரடித் தமிழ்ப்படங்கள் ஏழும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் மூன்றும் என ஒரே நாளில் பத்து தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன...

எழில்

இன்று, நேரடித் தமிழ்ப்படங்கள் ஏழும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் மூன்றும் என ஒரே நாளில் பத்து தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

நேரடித் தமிழ்ப்படங்கள்

இந்திரஜித்

குரு உச்சத்துல இருக்காரு

ஆங்கில படம் 

யாழ்

லாலி

வீரையன்

இடம்பொருள் ஆவி

மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள்

 ஜூலி 2

ஜஸ்டிஸ் லீக்

தி பாடிகார்ட் 

அடுத்த வாரத்திலிருந்து பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளதால் சிறு பட்ஜெட் படங்கள் இன்றைய தினத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தனை படங்களில் ஒரு படமாவது சூப்பர் ஹிட் ஆக வாய்ப்புள்ளதா என்பது அடுத்த வாரம்தான் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT