முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' டீசர் வெளியீடு! 

நடிகர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  

அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' . இப்படத்தில் காயத்ரி மற்றும் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்துள்ள புதுமுக நடிகை நிஹாரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியினர் தலைவராக நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல படத்தின் டீசரில் அவர் நான்கு விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

ரசிகர்களின் ஆர்வத்தினைத் தூண்டுவதாக இந்த டீசர் அமைந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →