முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் இறுதிப்போட்டி: சக போட்டியாளர்களுடன் ஜூலி (படங்கள்)!

இறுதிப்போட்டி நிகழ்ந்த அன்று சக போட்டியாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஜூலி...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமனும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

இந்நிலையில் இறுதிப்போட்டி நிகழ்ந்த அன்று சக போட்டியாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஜூலி. அவற்றின் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.