செய்திகள்

எனை நோக்கி பாயும் தோட்டா! சஸ்பென்ஸ் உடைத்தார் கெளதம் மேனன்!

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.

DIN

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் படம் த்ரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் கெளதம் மேனன் இது வரை வெளியிடவில்லை.

மிஸ்டர் எக்ஸ் என்றே குறிப்பிடப்பட்ட அந்த இசையமைப்பாளர் யார் என்பதை தீபாவளி அன்று தெரிவிப்பதாக கெளதம் மேனன் தனது டிவிட்டரில் கூறியிருந்தார். அதன் படி தற்போது படத்தின் இசையமைப்பாளர் பெயருடன் 'மறுவார்த்தை பேசாயோ’ மற்றும் ‘நான் பிழைப்பேனோ’ ஆகிய பாடல்களை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். மேலும் 'மறுவார்த்தை ரீஸ்ட்ரங்க் வெர்ஷன்' வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.

இசையமைப்பாளர் தர்புக சிவா தலைமையில் இசையமைக்கப்பட்டு, பாடகர் சித் சித்தார்த் பாடலை பாடும் இந்த வீடியோவில் வரும் தர்புக சிவா தான் இந்த 'Mr.X' என்ற சஸ்பென்ஸை இறுதியாக கெளதம் வாசுதேவ் மேனன் இவ்வகையில் உடைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT