செய்திகள்

சத்யா ரிலீஸ் எப்போது?

சிபிராஜ் நடித்துள்ள 'சத்யா' திரைபப்டம் வரும் நவம்பர் மாதம் 24-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

DIN

சிபிராஜ் நடித்துள்ள 'சத்யா' வரும் நவம்பர் மாதம் 24-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படம் சனம் எனும் தெலுங்குப் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலெட்சுமி சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தீபாவளியை சமயத்தில் பல படங்கள் வெளியாகி வந்ததால் சத்யா ரிலீஸ் ஆக தாமதம் ஆனது. தற்போது நவம்பர் 24-ம் தேதி இத்திரைபப்டம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர்அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT