செய்திகள்

விக்ரம் மகள் திருமணம் இன்று நடைபெற்றது! (படங்கள்)

மனு ரஞ்சித் - அக்‌ஷிதா ஆகியோருக்கு இன்று திருமணம் சென்னையில் நடைபெற்றது. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில்...

எழில்

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனோரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும் கடந்த வருடம் ஜூலை 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நட்சத்திர ஹோட்டலொன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்று கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், மனு ரஞ்சித் - அக்‌ஷிதா ஆகியோருக்கு இன்று திருமணம் சென்னையில் நடைபெற்றது. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT