முகப்பு
செய்திகள்

ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 டீசர்!

ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜூலி 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

தமிழ் நடிகை ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜூலி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தீபக் ஷிவ்தாசனி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சாஹில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜூலி 2, அக்டோபர் 6 அன்று வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.