என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் டீசர் வெளியீடு!
வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை - இஷான் தேவ்.
ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் படம் - என் ஆளோட செருப்பக் காணோம்.
வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை - இஷான் தேவ்.