முகப்பு
செய்திகள்

விஜய் மில்டன் இயக்கி வரும் கோலி சோடா 2 படத்தின் ஆடியோ டீசர்!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி வரும் கோலி சோடா 2 படத்தின் ஆடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கி வரும் கோலி சோடா 2 படத்தின் ஆடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

புதுமுகங்கள் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. 

இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் குரலில் படத்தின் தன்மையை விளக்கும் ஆடியோ டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.