செய்திகள்

இறுதிச் சுற்று இயக்குனரின் அடுத்த ஹீரோ சூர்யாவா?

DIN

கடந்த ஆண்டு மாதவன் ரித்திகா சிங் நடித்து வெற்றி பெற்ற 'இறுதிச் சுற்று' திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சூர்யாவுக்காக ஒரு ஆக்‌ஷன் டிராமா வகைமைக் கதையை சுதா எழுதியுள்ளார். சூர்யாவிடம் கதை சொல்ல, அவருக்கு அது பிடித்துவிட்டது. 2டி எண்டெர்ட்யின்மெண்ட் தயாரிப்பில் விரைவில் பட வேலைகள் தொடங்கும் என்கிறார்கள். விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்த சாம் இந்தப் புதிய படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படப்படப்பில் உள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT