முகப்பு
செய்திகள்

இந்த வாரம் வெளியாகவுள்ள நான்கு தமிழ்ப்படங்கள்! (போஸ்டர்கள்)

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

இந்த வாரம் ஆகஸ்ட் 17 அன்று நான்கு தமிழ்ப்படங்கள் வெளியாகவுள்ளன.

கோலமாவு கோகிலா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஓடு ராஜா ஓடு, ஓ காதலனே.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். இந்தப் படம் முதல் சில நாள்களில் அதிகப் பார்வையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

துருவா, பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா, ராதா ரவி நடிப்பில் ராஹேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. இப்படம் உள்ளிட்ட மூன்று சிறிய படங்களும் அதே நாளில் வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments