செய்திகள்

மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளேன்: விக்னேஷ் சிவன் குஷி!

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா...

எழில்

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத்.  ஆகஸ்ட் 17 அன்று வெளிவரவுள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலைத் தான் இயக்கியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது இப்படத்தின் விளம்பரப் பாடல். ரவி வர்மன் போன்ற ஒரு மேதையும் இணைந்து பணியாற்றியுள்ளேன். நயன்தாராவை மூன்று வருடங்கள் கழித்து இயக்கியுள்ளேன் என்று எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைசிறந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த மார்னஸ் லபுஷேன்!

தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!

”தேர்தலில் எத்தனை தொகுதிகள்?” மநீம தலைவர் கமல்ஹாசன் பதில்!

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம்!

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில்

SCROLL FOR NEXT