முகப்பு
செய்திகள்

சென்னை நகரில் படப்பிடிப்புகள் ஞாயிறன்று ரத்து!

தமிழ்த் திரையுலகின் படப்பிடிப்புகள் ஞாயிறன்று சென்னையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

செய்திகள்

சென்னை நகரில் படப்பிடிப்புகள் ஞாயிறன்று ரத்து!

தமிழ்த் திரையுலகின் படப்பிடிப்புகள் ஞாயிறன்று சென்னையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

தமிழ்த் திரையுலகின் படப்பிடிப்புகள் ஞாயிறன்று சென்னையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் நடிகர், நடிகைகள் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வசதியாக  சென்னை நகரில் மட்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிக்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →