முகப்பு
செய்திகள்

தமிழில் வெளியாகவுள்ள மோகன் லால் நடித்துள்ள ஒடியன்

டிசம்பர் 14 அன்று வெளிவரவுள்ள இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

மோகன் லால் நடிப்பில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள படம் - ஒடியன். 

டிசம்பர் 14 அன்று வெளிவரவுள்ள இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. நான்கு மொழிகளில் வெளியாகும் முதல் மலையாளப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.