முகப்பு
செய்திகள்

ரஜினி பிறந்தநாளன்று வெளியாகவுள்ள ‘பேட்ட’ டீசர்!

பேட்ட படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத். பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

இந்நிலையில் ரஜினி தனது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடுகிறார். இதையடுத்து பேட்ட படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.