செய்திகள்

இயக்குநர் சேரனின் புதிய படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் தம்பி ராமையா-வின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்கும் திருமணம் - சில திருத்தங்களுடன் என்கிற படத்தை...

எழில்

இயக்குநர் சேரன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் தம்பி ராமையா-வின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்கும் திருமணம் - சில திருத்தங்களுடன் என்கிற படத்தை இயக்குகிறார் சேரன். இந்த அறிவிப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

1997-ல் பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சேரன் 2009-ல் பொக்கிஷம் படத்தை இயக்கும் வரை இடைவெளியில்லாமல் இயங்கி வந்தார். அந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு 2015-ல்தான் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்கிற சேரன் இயக்கிய படம் வெளியானது. இந்தப் படம் நேரடியாகத் திரையரங்கில் வெளியாகாமல் டிவிடி வழியாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் திருமணம் - சில திருத்தங்களுடன் என்கிற படத்தை இயக்கவுள்ளதாக சேரன் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செய்தியாளர்களை விஜய் சந்தித்தாலே பெரிய சாதனை: செல்லூர் ராஜு

எதிர்நீச்சல் தொடருக்கு தமிழக அரசின் 4 விருதுகள்! குவியும் வாழ்த்து!

25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே!

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

SCROLL FOR NEXT