முகப்பு
செய்திகள்

கதாநாயகி இல்லாத படம்: மாநகரம் இயக்குநருடன் இணைந்தார் கார்த்தி!

மாநகரம் படத்தை இயக்கி பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கார்த்தி..

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

மாநகரம் படத்தை இயக்கி பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கார்த்தி. தேவ் படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் இது.

கார்த்தி 18 எனக் குறிப்பிடப்படும் இப்படத்தைத் தயாரிக்கின்றன ட்ரீம் வாரியர் பிக்சர்ஸும் விவேகானந்தா பிக்சர்ஸும். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகிகள் என யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இசை - சாம் சிஎஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.