நடிப்புக்கு உகந்த பாத்திரங்களாகத் தேர்வு செய்யும் விஜய் சேதுபதி, அடுத்ததாக நேரடி மலையாளப் படமொன்றில் நடிக்கவுள்ளார்.
மார்கோனி மதாய் என்கிற மலையாளப் படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தை சனில் கலதில் இயக்குகிறார்.
ஜனவரி 11 முதல் கோவா-வில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் விஜய் சேதுபதி வசனம் பேசவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.