முகப்பு
செய்திகள்

இயக்குநர் செல்வராகவனா அப்படிச் சொன்னார்?

சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை ஆனால் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

Updated On : 19 பிப்ரவரி, 2018 at 6:21 PM
பகிர்:


சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை ஆனால் சூர்யா 36 என்று அழைப்பட்டுவரும் இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.  தீபாவளியன்று இப்படம் திரைக்கு வரவுள்ளது.  

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தன்னுடைய டிவிட்டரில் நல்ல செய்திகளையும் தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து வருபவர் செல்வராகவன். சமீபத்தில் அவர் எழுதியுள்ள இந்த ஆன்மிகப்ப் பகிர்வு அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.