முகப்பு
செய்திகள்

தனுஷ் நடிக்கும் மாரி 2 லோகோ வெளியீடு!

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:52 AM
பகிர்:

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.