முகப்பு
செய்திகள்

தணிக்கையில் யு: டிக் டிக் டிக் ஜனவரி 26-ல் வெளியீடு!

இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:59 AM
பகிர்:

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ள படம் - டிக் டிக் டிக். ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

இதையடுத்து ஜனவரி 26-ம் தேதி வெளியாவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.