முகப்பு
செய்திகள்

மாரி 2 படத்தில் இளையராஜா பாடிய பாடல்!

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ளார்...

செய்திகள்

மாரி 2 படத்தில் இளையராஜா பாடிய பாடல்!

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:00 PM
பகிர்:

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளார். 

இந்தப் படத்தில் இளையராஜா ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இத்தகவல் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

என்ன ஒரு தெய்வீக அனுபவம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என்று தனுஷ் இதுகுறித்து ட்விட்டரில் எழுதியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →