முகப்பு
செய்திகள்

ரசிகர்களின் வரவேற்பு பெற்ற ‘சொடக்கு மேல’ பாடலின் விடியோ!

ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்ற சொடக்கு பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:01 PM
பகிர்:

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 12 அன்று வெளியானது.

ரசிகர்களின் பெரும் வரவேற்பு பெற்ற சொடக்கு மேல பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.