முகப்பு
செய்திகள்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் அரையாண்டு வசூல் நிலவரம்: டாப் 6 பட்டியலில் காலா!

ரஜினி நடித்த காலா படம் எங்களுக்கு லாபத்தை அளித்தது என்று சமீபத்தில் பதிவு செய்தார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:10 PM
பகிர்:

சென்னை குரோம்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்கில், இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான டாப் 6 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டரில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் ஆச்சர்யமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.  சுந்தர் சி இயக்கிய கலகலப்பு 2 படம் 2-ம் இடம் பிடித்துள்ளது. ரஜினி நடித்த காலா படம் எங்களுக்கு லாபத்தை அளித்தது என்று சமீபத்தில் பதிவு செய்தார் ராகேஷ் கெளதமன். இந்நிலையில் அந்தப் படம் அதிக வசூல் கண்ட படங்களில் 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

வெற்றி திரையரங்கம் - 2018 ஜூன் வரை - டாப் 6 பட்டியல்

Advertisement

1. தானா சேர்ந்த கூட்டம்
2. கலகலப்பு 2
3. இனிஃபினிட்டி வார் 
4. இரும்புத்திரை
5. காலா
6. டிக் டிக் டிக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments