முகப்பு
செய்திகள்

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம் 2800 திரையரங்குகளில் இன்று வெளியீடு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில், தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில், தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். 

ஜான்வி, இஷான் நடிப்பில் ஷஸாங் கைதான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தடக். மராத்திப் படமான சாய்ரத்தின் ரீமேக் இது.  இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2235, உலகளவில் 556 எனக் கிட்டத்தட்ட 2800 (2791) திரையரங்குகளில் தடக் படம் வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments