மனோஜ் நைட் சியாமளனின் க்ளாஸ் பட டிரெய்லர் வெளியீடு!
அன்பிரேக்கபிள் படத்தொடரின் மூன்றாம் பாகமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சியாமளின் இயக்கத்தில்...
பிரபல ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் சியாமளின் க்ளாஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 2019, ஜனவரி 18 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிரேக்கபிள் படத்தொடரின் மூன்றாம் பாகமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சியாமளின் இயக்கத்தில் Unbreakable, Split ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியில் பிறந்த மனோஜ் நைட் சியாமன் இயக்கியுள்ள 13-வது படம் இது.
Advertisement