செய்திகள்

விஸ்வரூபம் படத்துடனான மோதல் தவிர்ப்பு: நயன்தாரா படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைப்பு!

எழில்

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். 

இந்நிலையில் கோலமாவு கோகிலா படம் ஆகஸ்ட் 10 அன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தினத்தில் கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படமும் வெளியாவதால் நேரடி மோதலைத் தவிர்ப்பதற்காக ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி,  ஆகஸ்ட் 17 அன்று கோலமாவு கோகிலா படம் வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT