முகப்பு
செய்திகள்

இளையராஜாவின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்களின் பட்டியல்!

துல்லியமான ஒலியுடன் அசல் தரத்துடன் பாடல்களை இங்குக் கேட்கமுடியும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:12 PM
பகிர்:

இளையராஜா தனது 75-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இளையராஜாவின் பாடல்கள் இணையத்தில் பரவிக்கிடந்தாலும் அதிகாரபூர்வமான தளத்தில் கேட்கவேண்டும் என்றாலும் கீழ்கண்ட யூடியூப் தளத்துக்குச் செல்லலாம். துல்லியமான ஒலியுடன் அசல் தரத்துடன் பாடல்களை இங்குக் கேட்கமுடியும். இதர சமூகவலைத்தளங்களில் இளையராஜா குறித்த தகவல்கள், செய்திகளை அறிந்துகொள்ள முடியும். 


இளையராஜாவின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்கள்

Advertisement

இளையராஜாவின் அதிகாரபூர்வமான யூடியூப் தளம் - https://www.youtube.com/channel/UCVlWr_LN9y80smEMr0KTBOA
இளையராஜாவின் அதிகாரபூர்வ இணையத்தளம் - http://www.ilaiyaraajalive.com/
இளையராஜாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளம் - https://www.facebook.com/Ilaiyaraaja?fref=ts
இளையராஜாவின் கூகுள் பிளஸ் பக்கம் - https://plus.google.com/u/0/+ilaiyaraajaofficial?hl=en

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments