முகப்பு
செய்திகள்

பா. இரஞ்சித், ரஜினியின் அரசியல் ஆலோசகராக வேண்டும்: ‘காலா’ முதல் காட்சி பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

காலா படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு சமூகவலைத்தளங்களில் வெளியான விமரிசனங்களின் தொகுப்பு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:14 PM
பகிர்:

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் இன்று வெளியாகியுள்ளது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான காலா படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு சமூகவலைத்தளங்களில் வெளியான விமரிசனங்களின் தொகுப்பு:

முழு கட்டுரையைப் படிக்க →