முகப்பு
செய்திகள்

ராஜூ முருகனின் ஜிப்ஸி படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

ஜீவா, நடாஷா சிங் நடிக்கும் இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:35 PM
பகிர்:

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தான் இயக்கும் படத்துக்கு ஜிப்ஸி எனத் தலைப்பிட்டுள்ளார் இயக்குநர் ராஜூ முருகன்.

ஒலிம்பியா மூவீஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

ஜிப்ஸி என்றால் நாடோடிகள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். சமூகப் பிரச்னை ஒன்றை எடுத்து அதை பெரிய பட்ஜெட்டில் சொல்லவுள்ளேன் என்று ராஜூ முருகன் படம் குறித்துக் கூறியுள்ளார். ஜீவா, நடாஷா சிங் நடிக்கும் இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன்.

இந்நிலையில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →