செய்திகள்

டிராபிக் ராமசாமி படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

எழில்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது. விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பெயர் - டிராபிக் ராமசாமி. இதில் டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார். ரோகிணி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ், இமான் அண்ணாச்சி, அம்பிகா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - பாலமுரளி பாலு.

இந்தப் படம் வருகிற 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT