செய்திகள்

காலா படம் பார்த்த சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர்: குஷி ட்வீட்!

ஐபிஎல் எங்க கோட்டை டா, ஒரு பிடி மண்ணை கூட நீங்க அள்ள முடியாது...

எழில்

ரஜினிகாந்த் நடித்த காலா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். இசை - சந்தோஷ் நாராயணன். 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இம்ரான் தாஹிர், காலா படம் பார்த்துவிட்டு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

என் இனிய உடன்பிறப்புகளே, நலமா? இப்போதுதான் காலா பார்த்தேன். ஐபிஎல் எங்க கோட்டை டா, ஒரு பிடி மண்ணை கூட நீங்க அள்ள முடியாது. கோப்பையைத் தூக்கிடுவீங்களா? அடுத்த வருஷம் இந்த காலோவோட வீரத்தை இன்னும் பார்ப்பீங்க நீங்க. சென்னை சூப்பர் கிங்ஸ் வேங்கை மனிதர்கள் ஒத்தையில நிப்போம், எடுடா வண்டிய, போடுடா விசிலை என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT