செய்திகள்

ஒரு நல்ல சீனுக்காக கமல் என்ன வேண்டுமானாலும் செய்வார்! இயக்குநர் சந்தானபாரதி நேர்காணல் (விடியோ)

சினிமா எக்ஸ்ப்ரஸின் செம்ம சீன் எனும் விடியோ தொடருக்காக எடுக்கப்பட்ட பேட்டி இது. 

சினேகா

சினிமா எக்ஸ்ப்ரஸின் செம்ம சீன் எனும் விடியோ தொடருக்காக எடுக்கப்பட்ட பேட்டி இது. 

குணா படத்தில் வரும் ஆரம்பக் காட்சிகள் செம்ம என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் ஒப்புக் கொள்வார்கள். அது குறித்து இயக்குநர் சந்தான பாரதியுடன் கலந்தாதுரையாடல் செய்கிறார் தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நிருபர் கோபிநாத் ராஜேந்திரன்.

குணா வெளியாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் சில காட்சிகளையும் பாடல்களையும் ரசிகர்களால் மறக்க முடியாது. அத்தகைய ஒரு காட்சியைப் பற்றி விரிவாக இயக்குநரிடன் பேசிய போது அவர் பகிர்ந்த விஷயங்கள் இந்தக் காணொலியில் :

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT