செய்திகள்

இந்திய அழகி அனுகீர்த்தியை உற்சாகமாக வரவேற்ற தமிழ்நாட்டு ரசிகர்கள்! (படங்கள் & விடியோக்கள்)

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் திரளாக வந்து அவரை வரவேற்றார்கள்...

எழில்

திருச்சியைச் சேர்ந்த அனு கீர்த்தி மிஸ் இந்தியா பட்டத்தைச் சமீபத்தில் வென்றார்.  

அனு கீர்த்தி சில நாள்களுக்கு முன்பு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை உற்சாகமாக வரவேற்றார்கள் குடும்ப உறுப்பினர்கள். இதன்பிறகு திருச்சிக்குச் சென்றபோது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் திரளாக வந்து அவரை வரவேற்றார்கள். இதன் புகைப்படங்களும் விடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT