முகப்பு
செய்திகள்

ரஜினி நடித்துள்ள 2.0 பட மேக்கிங் வீடியோ வெளியீடு!

டீசர் இணையத்தளங்களில் முறைகேடாக வெளியானதையடுத்து இப்படத்தின் மேக்கிங் வீடியோ அதிகாரபூர்வமாக...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:24 PM
பகிர்:

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் டீசர் இணையத்தளங்களில் முறைகேடாக வெளியானதையடுத்து இப்படத்தின் மேக்கிங் வீடியோ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.