மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு!
மார்ச் 16 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளையும் மூட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது...
மார்ச் 16 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளையும் மூட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
கேளிக்கை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.