முகப்பு
கிரிக்கெட்

10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் லக்னௌ அணி!

பேட்டிங்கில் சொதப்பும் லக்னௌ அணி குறித்து...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 3:06 PM
போல்ட் ஆன நிகோலஸ் பூரண். - Manish Swarup
பகிர்:

ஐபிஎல் போட்டியின் ஐந்தாவது போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

லக்னௌ அணிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்து சிறப்பாக பந்துவீசியது.

ரிஷப் பந்த் பவுண்டரி அடித்து, துரதிஷடவசமாக 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். மார்கரம் விக்கெட்டை அக்‌ஷர் படேல் வீழ்த்தினார்.

ஆயுஷ் பதோனி டக் அவுட் ஆக, நிதானமாக ரன்களை குவித்து வந்த மிட்செல் மார்ஷ் குல்தீப் ஓவரில் ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்த்த நிகோலஸ் பூரண் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்துல் சமத் முதல் பந்தில் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழக்க, ரிவிவ் எடுத்து தப்பித்தார்.

10 ஓவர்களில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னௌ அணி விளையாடி வருகிறது.

summary

Lucknow struggles, having lost 5 wickets in 10 overs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.