அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவை போல: போஸ்டர்கள் வெளியீடு!
நயன்தாரா, த்ரிஷா போல கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் அமலா பாலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்...
நயன்தாரா, த்ரிஷா போல கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் அமலா பாலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அவருடைய புதுப்படமான அதோ அந்த பறவை போல படத்தின் போஸ்டர்கள், மகளிர் தினத்தையொட்டி வெளியிடப்பட்டன. கே.ஆர். வினோத் இயக்கும் இப்படத்துக்கு இசை - ஜேக்ஸ் பிஜோய்.