முகப்பு
செய்திகள்

அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுதான்!

அமலா பால் நடித்துவரும் 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மகளிர் தினத்தை முன்னிட்டு

Updated On : 11 மார்ச், 2018 at 12:12 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM

அமலா பால் நடித்து வரும் அதோ அந்த பறவை போல திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் ட்விட்டரில் வெளியிட்டார்

தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய அமலா பால், தற்போது படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அவர் நடித்து முடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ராட்சசன் எனும் படத்திலும் நடித்து வருகிறார் அமலா பால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.