தேன்மொழியைத் திருமணம் செய்தார் நடிகர் முனிஷ்காந்த்! (படங்கள்)
நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் ராம்தாஸுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது...
நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் ராம்தாஸுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற திருமணத்தில் தேன்மொழியைத் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டார்கள்.
முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, மரகத நாணயம் போன்ற படங்களில் முனிஷ்காந்த் நடித்துள்ளார்.