சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள படம் - கண்ணே கலைமானே. இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா.
கண்ணே கலைமானே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என அழைக்கத் தோன்றுவதாகக் கூறியுள்ளார். அவருடைய ட்வீட்:
கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே அழைக்கத்தோன்றியது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.