செய்திகள்

இங்கிலாந்து தேசிய விருது: சிறந்த வெளிநாட்டுப் படமாக மெர்சல் தேர்வு!

சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். எனினும்...

எழில்

இங்கிலாந்து தேசிய விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படமாக விஜய் நடித்துள்ள மெர்சல் தேர்வாகியுள்ளது. 

இந்நிலையில் 4-வது இங்கிலாந்து தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த வெளிநாட்டுப் படமாக மெர்சல் தேர்வாகியுள்ளது. ஹேப்பி எண்ட் (பிரான்சு), லவ்லெஸ் (ரஷ்யா), இன் தி ஃபேட் (ஜெர்மனி/பிரான்சு), தி ஸ்கொயர் (ஸ்வீடன்), ஏ ஃபெண்டாஸ்டிக் வுமன் (சிலி), வயா (தென் ஆப்பிரிக்கா), தி இன்சல்ட் (லெபனான்) ஆகிய படங்களைத் தாண்டி மெர்சல் படம் விருது வென்றுள்ளது. 

சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு அந்த விருது அளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT