முகப்பு
செய்திகள்

ஆர்யா நடித்துள்ள கஜினிகாந்த் பட டிரெய்லர் வெளியீடு!

ஆர்யா, சயீஷா நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - கஜினிகாந்த். ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

ஆர்யா, சயீஷா நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - கஜினிகாந்த். ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - பாலமுரளி பாலு.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →