நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பகிர்ந்த வாழ்த்து!
இன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர்கள், பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:24 PM
இன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர்கள், பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நடிகரும் சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மே தின வாழ்த்துக்களையும், நடிகர் அஜித்தின் பிறந்த தின வாழ்த்தையும் பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவு
Hi dear friend and Fans
May Day wishes to all
உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்
I wish Ajith sir a very happy birthday. I pray to Raghavendra Swamy for his good health and wealthmdashRaghava LawrenceofflLawrenceMay 1, 2018Advertisement