விஷால் நடிக்கும் இரும்புத்திரை: டிரெய்லர் வெளியீடு!
விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை...
விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை. இசை - யுவன் சங்கர் ராஜா.
மே 11 அன்று வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.