செய்திகள்

மீ டூ என்பது இயக்கமல்ல, குறுகிய காலமே நீடிக்கும்: மோகன் லால்

மீ டூ-வை ஓர் இயக்கமாக நீங்கள் எண்ணக்கூடாது. ஆர்வமிகுதியில் உருவானது அது...

எழில்

அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இந்நிலையில் துபையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கூறியதாவது:

மலையாளத் திரையுலகில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. மீ டூ-வை ஓர் இயக்கமாக நீங்கள் எண்ணக்கூடாது. ஆர்வமிகுதியில் உருவானது அது. (மீ டூ புகார் அளிப்பது) ஃபேஷன் போல மாறியுள்ளது. அதுபோன்றவை எல்லாம் குறுகிய காலமே நீடிக்கும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் உச்சபட்ச கர்வம் பைசன்: மாரி செல்வராஜ்

ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு!

கரூர் எல்லையில் காவல்துறை வரவேற்றது ஏன்? -Aadhav Arjuna கேள்வி

டெக்சாஸில் வாகனங்கள் மீது விழுந்து தீப்பிடித்த விமானம்!

பிணைக் கைதிகள் 7 பேரை விடுவித்த ஹமாஸ்! இஸ்ரேலில் டிரம்ப்!!

SCROLL FOR NEXT