செய்திகள்

விஷாலின் அயோக்யா: ஜனவரியில் வெளியீடு!

எழில்

வெங்கட் மோகனின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் முதல் தோற்றத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் படம் ஜனவரி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் சமயத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT