செய்திகள்

தணிக்கையில் யு/ஏ பெற்ற மாரி 2

இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் ஆரம்பித்துள்ளன...

எழில்

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகி வரும் படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. 

இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் ஆரம்பித்துள்ளன. நாளை இப்படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. டிசம்பரில் மாரி 2 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT